திருகோயில் நிர்வாகம்
பரம்பரை கோயில் நிர்வாகிகள்
இத்திருக்கோவிலை பல நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்து, என் கணவர் N. வீராசாமி பிள்ளையின் முப்பாட்டனார் திரு. பரிமளம் பிள்ளை அவர்களும், அவர்களுக்கு பிறகு என் கணவரின் பாட்டனார் திரு. அப்பாசாமி பிள்ளை அவர்களும் , அவர்களுக்கு பிறகு என் கணவரின் தகப்பனார் திரு. C. A. நாகரத்தினம் பிள்ளை அவர்களும் நிர்வகித்து வந்தனர். அவர்களுக்குப் பிறகு என் கணவர், மற்றும் இத்திருக்கோவிலின் நிர்வாக பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் என்ற வகையில் இதுவரை என்னால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
V. பிரேமா வீராசாமி
பரம்பரை அறங்காவலர் குழு தலைவர்
N. கலியமூர்த்தி
பரம்பரை அறங்காவலர் & ஸ்தானிகர்